நாளைய இயக்குனர் நலன் குமரசாமி
நளனின் ஆரம்ப கால படங்களில் ஒன்று. வழக்கம் போல மிக இயல்பான நகைச்சுவை இப்படத்திலும் உண்டு. கருணாவின் இயல்பான நடிப்பும், ரியாக்ஷன்களும் இண்ட்ரஸ்டிங். நளனும் இப்படத்தில் நடித்துள்ளார். முதல் படமென்பதால் இருக்கும் அமெச்சூர்தனங்கள் ஆங்காங்கே தெரிந்தாலும் சுவாரஸ்யம்.
ஒரு படம் எடுக்கணும்.
தோட்டா என்ன விலை?
நடந்தது என்னணா..
துரும்பிலும் இருப்பர்.
உண்மைய சொல்லணும்னா
நெஞ்சுக்கு நீதி
கலைஞர் ரீவியின் நாளைய இயக்குனர் நிகழ்வில் சிறந்த வசனகர்த்தா நலன் குமரசாமி
Post Comment
Keine Kommentare